கோலா உருண்டை (Kola urundai recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

கோலா உருண்டை (Kola urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

14 உருண்டைகள்
  1. 1வாழைப்பூ
  2. 2மேஜைகரண்டி கடலைப்பருப்பு
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 1 பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கவும்)
  5. கொஞ்சம்கறிவேப்பிலை (பொடியாக நறுக்கவும்)
  6. 1/4தேக்கரண்டி சோம்பு
  7. உப்பு
  8. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஊற வைத்த கடலைப்பருப்பு உடன் வாழைப்பூவை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அதில் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து மாவாக பிசைந்து உருண்டை பிடிக்கவும்.

  3. 3

    வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேரியதும் உருண்டையை நன்கு பொறித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes