சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கால்கிலோ சேனைக்கிழங்கை தோல் சீவி பொடியாக அரிந்து அரிசி கழுவிய தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். நெத்தாக வேகவைத்த துவரம் பருப்பு இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். 3 ஸ்பூன் தேங்காய் துருவல் ரெடி செய்து கொள்ளவும்.
- 2
இப்போது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பொடியாக அரிந்த சேனைக்கிழங்கை தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து மஞ்சள் தூள் அரை ஸ்பூன், மற்றும் சாம்பார் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். குழைந்து விடாமல் வேக விடவும். காய் வெந்த பின் தண்ணீர் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பெரிய வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடு ஏறியவுடன் அதில் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், 4 கிள்ளிய வரமிளகாய்,அரை ஸ்பூன் பெருங்காயத் தூள் மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். நன்கு சிவந்தவுடன் அதில் வேகவைத்த காய் சேர்க்கவும்.
- 4
காயை நன்கு கிளறி விட்டு பிறகு வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி விடவும். நன்கு சூடேற்றி பின் கொத்தமல்லி தலை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை நிறுத்தி விடவும். சுவையான சேனைக்கிழங்கு பொரியல் தயார். சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
Similar Recipes
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
-
-
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
-
வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)
ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன். Meena Ramesh -
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
-
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
More Recipes
கமெண்ட்