சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை நன்கு கழுவி, துருவி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
- 2
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி, சூடானதும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் துருவி வைத்துள்ள நெல்லிக்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பச்சை வாசம் போனதும், சாதம் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- 3
விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவவும்.
- 4
இப்போது சுவையான நெல்லிக்காய் சாதம் சுவைக்கத்தயார்.
- 5
குழந்தைகள் டிபன் பாக்ஸ் எடுத்துச் செல்ல, ஆபீஸ், வெளியூர் பயணத்தின் போதும் மிகவும் பொறுத்தமாக இருக்கும்.
Similar Recipes
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
-
-
அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
கோவையில் பாரம்பரிய சாதம் இந்த அரிசி பருப்பு சாதம். அவரை பருப்பு சேர்த்து மட்டுமே முன்னோர்கள் செய்துள்ளனர் எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக் கூடிய இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் சாதத்தை நீங்களும் செய்து சுவைக்கவும்.#arusuvai5 Renukabala -
-
கறுப்பு நெல்லிக்காய் (Karuppu nellikaai recipe in tamil)
#arusuvai3இது ரொம்ப சத்தான பாரம்பரிய உணவு. இப்போ யாரும் பண்றது இல்லை. எங்க பாட்டியோட றெசிப்பி. எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
-
நெல்லிக்காய் சாதம்
பொதுவாக பெரிய நெல்லிக்காய் எல்லோரும் விரும்புவதுஇல்லை. அதனால் முயற்சி செய்ததது.கசப்பு இருக்காது. ரொம்ப புளிக்ககவும் செய்யாது.சுவையானது Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
-
-
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம் ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். #Pudhina Rice variety rice மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
அப்பகோவை இலை சட்னி (Appakovai ilai chutney recipe in tamil)
#arusuvai 4அப்பகோவை கொடியாக வளரும்.இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது.சளி, இருமல், மற்றும் வயிறு, குடல் சார்ந்த கோளாறுகளை சரி செய்யும். முக்கியமாக கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வந்தால் இந்த இலை சாறு எடுத்து தேன் கலந்து கொடுப்பார்கள். Renukabala -
More Recipes
- தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
- செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)
- பீட்ரூட் இட்லி (Beetroot idli recipe in tamil)
- எலுமிச்சம் பழம் ஜூஸ் (Elumicham pazham juice recipe in tamil)
- புளிச்சக்கீரை பச்சடி (Pulichakeerai pachadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12832400
கமெண்ட் (2)