பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)

#arusuvai6
வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்.
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6
வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.ஒரு தட்டில் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் தனியா தூள், 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் எடுத்து வைக்கவும்.
- 2
சிறிய நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும். கடாயில் 4 டீஸ்பூன் ஆயில் விட்டு ஒரு டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் வதங்கிய உடன் நறுக்கி வைத்த பாகற்காயை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு தனியாத்தூள் 1டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலா 1/2டீஸ்பூன் சேர்த்து வதக்கவும்.
- 4
தண்ணீர் சிறிது விட்டு வேகவிடவும்.வெந்தவுடன் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து தண்ணீர் வற்றியவுடன் 1 டேபிள்ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து பிரட்டி விடவும்.
- 5
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.பாகற்காய் கறி ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாகற்காய் தீயல் (Paakarkaai theeyal recipe in tamil)
#Kerala பாகற்காய் என்றாலே பலருக்குப் பிடிக்காது இந்த பாகற்காய் தீயலை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் Meena Meena -
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
-
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
பாகற்காய் கறி (Baakarkaai curry Recipe in Tamil)
இதில் அதிகம் கால்சியம் சத்தும், வைட்டமின் B1, B2, B3, வைட்டமின் c நிறைந்துள்ளதது. இரத்தத்தை சுத்தமாக வைக்கிறது. #book #nutrient2 Renukabala -
-
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
-
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
கறிவேப்பிலை சாதம் (Kariveppilai saatham recipe in tamil)
#arusuvai6 கறிவேப்பிலையில் இரும்புசத்து உள்ளது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் முடி வளர்ச்சி அடைய உதவுகிறது. Thulasi -
பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
#littlechefபாகற்காயில் கூட்டு,பொரியல் என எது செய்தாலும்,அப்பா சாப்பிடுவார்கள். சமீபத்தில்,பாகற்காய் இட்லி பொடி நல்ல காரசாரமாக செய்து கொடுத்தேன்.மிகவும் விருப்பமாக சாபிட்டார்கள். Ananthi @ Crazy Cookie -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
-
ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)
#goldenapron3#book#nutrient2 வெங்காயத்தில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. Fathima Beevi Hussain -
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
-
-
பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள் Vaish Foodie Love
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட் (9)