கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)

Sahana D @cook_20361448
#arusuvai6
டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி ஏலக்காய் நன்கு தட்டி கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் தட்டிய இஞ்சி ஏலக்காய் பட்டை லவங்கம் புதினா இலைகளை பொடியாக கிள்ளி போட்டு டீ தூள் சேர்த்து 3 நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
- 3
கொதித்த பிறகு பாலை ஊற்றி சர்க்கரை போட்டு 2 கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி ஆத்தி டம்ளரில் ஊற்றி குடிக்கவும். மசாலா டீ ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6 எங்கள் வீட்டில் டீஎப்போதும் மேரி பிஸ்கட் உடன் தான்.


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6


மசாலா சாயா (Masala CHaya Recipe in tamil)
#arusuvai6#goldenapron3


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#GA4#week17#chai


மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்...


மசாலா டீ (Masala Tea Recipe in Tamil)
#goldenapron3 #book


மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕


புதினா டீ (Puthina tea recipe in tamil)
#arusuvai6


ஆப்பிள் ஹேர்ப் டீ (Apple Herb TEa Recipe in Tamil)
காஷ்மீர் மற்றும் திபெத் என்னுடைய பியூஷன் #goldenapron2.0 #Kashmir famous recipe. காஷ்மீரி ஃப்யூஷன் திபெத் ஆப்பிள் ஹேர்ப் டீ. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.


துளசி இலை டீ(tulsi tea recipe in tamil)
இந்த டீ உடலுக்கு சுருசுருப்பை தரும்


மசாலா டீ
#cookwithmilk மழை காலத்தில் இஞ்சி சேர்த்து இந்த மசாலா டீ பருகும் போது மிகவும் புத்துணர்ச்சி தரும்


மசாலா டீ☕☕☕ (Masala tea recipe in tamil)
#GA4 #WEEK17 உடலுக்கு புத்துணர்வை தரும் சுவையான மசாலா டீ.


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#photo


மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க.


புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena


ஸ்பைசி மசாலா டீ (Spicy masala tea recipe in tamil)
#ga4 #week17


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#GA4 #chai #week17


மசாலா டீ (Masala tea recipe in tamil)
#GA4#week17#chai


ஹெர்பல் டீ (Herbal Tea recipe in tamil)
இந்த டீ மிதமான ஒரு ஹெர்பல் வாசத்துடன் உள்ளது. பனங்கல்கண்டு சேர்த்து செய்ததால் ஒரு வித்தியாசமான சுவையிலும் இருக்கிறது.#GA4 #Week17 #Chai


ரஷ்யன் டீ (russian tea recipe in Tamil)
ரஷ்யன் டீ#book


இஞ்சி டீ(ginger tea recipe in tamil)


கற்பூரவள்ளி மசாலா டீ
#cookerylifestyleஇந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..


புதினா மசாலா சாய் (Puthina masala chai recipe in tamil)
#arusuvai6#goldenapron3


புதினா டீ (Puthina tea Recipe in Tamil)
#nutrient2புதினாவில் விட்டமின்கள் A, B-6, C, K அடங்கியுள்ளது. நிறைய பயனுடையது. எளிமையான புதினா டீ ரெசிபியை பார்ப்போம்


காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil)
பிரம்மிக்க வைக்கும் பிங்க் டீச்சுவை.பலரின் நாள் துவங்குவதே தேநீரில் இருந்துதான்.நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட, பிரிக்கமுடியாத பானமாக மாறிவிட்டது தேநீர்.தண்ணீருக்குப் பிறகு உலகில் அதிக அளவில் பருகப்படும் பானமாக தேநீர் உள்ளது என்றால் மிகையல்ல.உலகில் எத்தனையோ விதமாகக் கிடைக்கும் தேநீரின் தற்போதைய ட்ரெண்டிங் ‘பிங்க் டீ’.நூன் சாய் அல்லது காஷ்மீரி சாய் என அழைக்கப்படும் இந்தத் தேநீர் வகை காஷ்மீர் மக்களின் பாரம்பரிய பானங்களுள் ஒன்றாகும்.


மசாலா டீ(masala tea recipe in tamil)
#Suchithraai


மாசாலா டீ (Masaala tea recipe in tamil)


ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும்.


இரானி டீ (Irani tea recipe in tamil)
#apஹைதராபாத் ஃபேமஸ் டீ என்ன ஒரு மணம் ருசி


இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#arusuvai6

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12976800
கமெண்ட்