பாகற்காய் வறுவல்

எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்,
- 2
பாகற்காய்களை மெல்லியதாக சீவி கொள்ளுங்கள் சிப்ஸ் செய்வது போல
உப்பு சேர்க்க. சிறிது நேரம் (10 நிமிடங்கள்) கழித்து ஒரு தட்டில் பரப்பி வெய்யிலில் உலர்த்த.
குறைந்த நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் உலர்ந்த பாகற்காய் துண்டுகளைப் போட்டு கிளற. 3-4 நிமிடங்களில் பிரவுன் ஆகிவிடும். அடுப்பை அணைக்க. ஒரு சொட்டு புளி பேஸ்ட், ஸ்பைஸ் மிக்ஸ், மிளகாய் பொடி சேர்த்து கிளற. மொரு மொரு வறுவல் தயார்.
சுவைத்து பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
வெந்தய கீரை வடை
இந்த ரெஸிபி நலம் கூடிய ரெஸிபி. எண்ணையில் பொரித்தாலும், வடை எண்ணையை குடிக்காது. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் அறைத்து செய்த பேஸ்ட் கூட கடலை மாவு, அவில், வெந்தய கீரை , மிளகாய் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்த்து பிசைந்து வடை தட்டி எண்ணையில் பொரித்ததால் இது எண்ணையை குடிக்காது#arusuvai6 Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil
#gourdபாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட எண் கற்பனையும் கை மணமும் சேர்த்து ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
மிளகு குழம்பு
அஜீரணமா, இருமலா, ஜுரமா -—இது தான் பாட்டி வைத்தியம். இதை பிள்ளை பெத்தா வைத்தியம் என்றும் சொல்வார்கள். மிளகும், மிளகாயும் நோய் எதிர்க்கும் சக்தி வாய்ந்தவை #pepper Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3 Lakshmi Sridharan Ph D -
எண்ணை கத்திரிக்காய், ஸ்பைஸி கிரேவி (Ennei kathirikkaai gravy recipe in tamil)
எண்ணையில் பொரிக்கவில்லை, வதக்கினேன். ஸ்பைஸி பேஸ்ட் ஸ்டவ் செய்யவும், கிரேவி செய்யவும். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
-
-
கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)
கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் தொகையல். அம்மா சக்கரை வள்ளிக்கிழங்கு மக்காச்சோளம் கத்திரிக்காய் கிரில் செய்ய ஒரு கரி அடுப்பை உபயோகிப்பார்அம்மா ஜோரா செய்வார்கள் . கடந்த கால நினைவுகள் பசுமையாக மனதில் இருக்கின்றது #vk Lakshmi Sridharan Ph D -
-
பாகற்காய் பிட்லை(pavakkai pitlai recipe in tamil)
#tk #CHOOSETOCOOKஉணவே மருந்து. நலம் தரும் பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமைப்பதே என் நோக்கம்பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட என் கற்பனையும் கை மணமும் சேர்த்து செய்தேன் ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
-
தோசைக்காயாலு பப்பூ (Thosaikaayaalu pappu recipe in taml)
சுவையும், சத்தும், ஆந்திர மாநில கார சாரமும் கூடிய தோசைக்காய் பருப்பு.#ap Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை
#nutrition பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Priyaramesh Kitchen -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
-
-
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
-
மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
#made4 # வத்தல் குழம்புவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கொலையும் செய்யலாம்!!! நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். மசாலா வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். கூட மணத்தக்காளி வத்தல். காடு போல மணத்தக்காளி செடிகள் என் தோட்டத்தில்என் சமையல் ஸ்ரீதர்க்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SUஉயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான் கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள் Lakshmi Sridharan Ph D -
-
தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)
#CHOOSETOCOOKதாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (3)