சமையல் குறிப்புகள்
- 1
பச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி, தண்ணீரில் போடவும். (கறுப்பாகாமல் இருக்கும்)
- 2
பின்னர் தண்ணீரில் இருந்து எடுத்து, ஆவியில் வேகவைத்து வைக்கவும்.
- 3
சிறுபருப்பை வறுத்து, கழுவி தண்ணீர் சேர்த்து குழையாமல் வேகவைத்துக்கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்பு ஆவியில் வேகவைத்து வைத்துள்ள சுண்டைக்காய், சிறுபருப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கி, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
- 6
இப்போது சுவையான சுண்டைக்காய், சிறுபருப்பு பொரியல் சுவைக்கத் தயார்.
- 7
சாதத்துடன் துணை உணவாக சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
-
-
அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
கோவையில் பாரம்பரிய சாதம் இந்த அரிசி பருப்பு சாதம். அவரை பருப்பு சேர்த்து மட்டுமே முன்னோர்கள் செய்துள்ளனர் எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக் கூடிய இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் சாதத்தை நீங்களும் செய்து சுவைக்கவும்.#arusuvai5 Renukabala -
-
-
-
-
-
-
-
-
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
அப்பகோவை இலை சட்னி (Appakovai ilai chutney recipe in tamil)
#arusuvai 4அப்பகோவை கொடியாக வளரும்.இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது.சளி, இருமல், மற்றும் வயிறு, குடல் சார்ந்த கோளாறுகளை சரி செய்யும். முக்கியமாக கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வந்தால் இந்த இலை சாறு எடுத்து தேன் கலந்து கொடுப்பார்கள். Renukabala -
-
-
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
-
-
-
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
-
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
More Recipes
கமெண்ட் (4)