சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து எடுத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக வைக்கவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு பல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு முட்டைகோஸ், கேரட், குடைமிளகாய்,உப்பு சேர்த்து வதக்கவும்.காய் முக்கால் பாகம் வெந்ததும் சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர், டோமேட்டோ கெட்ச்அப், சேர்த்து கிளறி விடவும்.
- 4
பிறகு வேக வைத்த நூடுல்ஸ் இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு ஒன்று சேர்ந்து வருமாறு கிளறி விடவும். கடைசியாக வெங்காய தாள் இருந்தால் சேர்த்து கொள்ளவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் ஹக்கா நூடுல்ஸ்
#photo


சில்லி பன்னீர்
#hotel


வெஜ் நூடுல்ஸ்
#hotel


வெஜிடபிள் நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#streetfood#arusuvai5


வெஜ் ஹக்கா நூடுல்ஸ் (Veg hakka noodles recipe in tamil)
#hotel


ஃப்ரைடு நூடுல்ஸ்
#combo5


வெஜ் ஜிங்கி பார்சல்
#cookwithfriends


நூடுல்ஸ் ஸ்டர்பிரை (stirfry noodles)
#ga4 #week2


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodles


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது.


எக் வெஜ் ரைஸ் (Egg veg rice recipe in tamil)
#arusuvai5


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும்


கடாய் சிக்கன்
#hotel


காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன்.


சில்லி இட்லி (Chilli Idli Recipe in tamil)
#chefdeena


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
#npd4 #veg noodles


முட்டை ஹக்கா நூடுல்ஸ்
#egg


வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில்.


எக் நூடுல்ஸ்
#combo5


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
#npd4


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும்.


வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்..


வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast


பிரிஞ்சி சாதம்
#hotel


ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள்.


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்
#hotel


நூடுல்ஸ் பக்கோடா
#பொரித்த உணவுகள்


சோயா சங்க்ஸ் மஞ்சூரியன் (Soya chunks manchoorian recipe in tamil)
#hotel


பிரெட் சில்லி (Bread chilli Recipe in Tamil)
#அன்பு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13049326
கமெண்ட் (8)