சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு அதில் தேவையான அளவு உப்பு,1/2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிறகு அதில் நூடுல்ஸ்சை சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் முட்டை சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 3
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, வறுத்தெடுத்த முட்டை, சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவும்
- 5
பிறகு அதில் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து அதில் மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கிளறி
- 6
இப்பொழுது சுவையான எக் நூடுல்ஸ் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்
# combo5


முட்டை நூடுல்ஸ்
#combo5


ஃப்ரைடு நூடுல்ஸ்
#combo5


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#streetfood#arusuvai5


எக் பெப்பர் நூடுல்ஸ்
#combo5


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும்


வெஜ் நூடுல்ஸ் +கோபி மஞ்சூரியன்
#Combo5


வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்..


நூடுல்ஸ் பக்கோடா
#பொரித்த உணவுகள்


பாஸ்தா
#coolhomecookbook


வெஜ் எக் நூடுல்ஸ்


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள்.


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodles


முட்டை ஹக்கா நூடுல்ஸ்
#egg


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodles


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)
#GA4week 2Noodles


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும்.


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
#npd4 #veg noodles


வெஜ் நூடுல்ஸ்
#hotel


நூடுல்ஸ்


காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன்.


மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள்


வெஜிடபிள் நூடுல்ஸ் (Veg Noodles Recipe in TAmil)


ப்ரைடு ரைஸ்
#combo5#week5


வெஜிடபுள் நூடுல்ஸ் (Vegetable Noodles recipe in tamil)
#CDY


வெஜ் நூடுல்ஸ்
#coolhomecookbook


வெஜ் ஹக்கா நூடுல்ஸ் (Veg hakka noodles recipe in tamil)
#hotel


கோபி மஞ்சூரியன்
#combo5


பிரான் நூடுல்ஸ்(prawn noodles recipe in tamil)


சில்லி எக் கிரேவி
#vahisfoodcorner இது பிரைட் ரைஸ்க்கு அருமையான ஒரு சைட் டிஷ்..

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15052548
கமெண்ட் (2)