சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு,நூடுல்ஸ் சேர்த்து வேக விடவும்.
- 2
அதில் உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நூடுல்ஸ் முக்கால் பாகம் வெந்ததும் தண்ணீரை வடித்து,குளிர்ந்த நீரில் கழுவி தனியே எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,முட்டையை உடைத்து ஊற்றி, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின் ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும்.
- 5
அதில் இஞ்சி பூண்டு சேர்த்து, பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.
- 6
அத்துடன் நறுக்கி வைத்த காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 3 நிமிடம் வதக்கி,முட்டையை அதில் சேர்த்து கிளறவும்.
- 7
பின் அதில் சோயா சாஸ்,சில்லி சாஸ்,தக்காளி சாஸ்,உப்பு மற்றும் வினிகர் ஊற்றி வதக்கவும்.
- 8
அத்துடன் வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும்.
- 9
காய்கறி மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றை நன்கு கிளறி இறக்கவும்.
- 10
முட்டை ஹக்கா நூடுல்ஸ் ரெடி..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்பிரிங் நூடூல்ஸ் தோசை(spring noodles recipe in tamil)


முட்டை நூடுல்ஸ்


நூடுல்ஸ்


வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)


காய்கறி நூடுல்ஸ்


ஃப்ரைடு நூடுல்ஸ்


வெஜ் ஹக்கா நூடுல்ஸ் (Veg hakka noodles recipe in tamil)


சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்


முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)


சப்பாத்தி நூடுல்ஸ்


எக் ஹக்காநூடுல்ஸ்(egg hakka noodles recipe in tamil)


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


Veg நூடுல்ஸ்(veg noodles recipe in tamil)


வெஜிடபுள் நூடுல்ஸ் (Vegetable Noodles recipe in tamil)


நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)


செஸ்வான் நூடுல்ஸ்(schezwan noodles recipe in tamil)


நூடுல்ஸ் எக் ரோல்(noodles egg role recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)


பேக்டு எக்ஸ் (baked eggs)


வெஜ் நூடுல்ஸ்


எக் நூடுல்ஸ்


மேகி எக் நூடுல்ஸ்


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ்

கமெண்ட்