சமையல் குறிப்புகள்
- 1
வானலில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மிக்ஸியில் அரைத்து பவுடராக எடுத்து கொள்ளவும்.
- 2
1 வெங்காயம், குடைமிளகாய் இவற்றை கியூப் வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும்.
- 3
வானலில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் சிறிதாக நறுக்கியது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.பிறகு அரைத்த பவுடர், காஷ்மீர் மிளகாய்த்தூள்இதில், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.பிறகு தயிர் சேர்த்து கிளறி விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 5
பின்னர் இதில் சிக்கன் சேர்த்து கிளறி விட்டு சிக்கன் தண்ணீர் விட்டு வரும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும். இதில் கஸ்தூரி மேத்தி கையில் நன்கு கசக்கி சேர்க்கவும்.
- 6
சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கடைசியாக வதக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்


சிக்கன் பட்டர் மசாலா


நாட்டு கோழி குழம்பு


சோயா கிரேவி


KFC ஸ்டைல் சிக்கன்


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்


கட்லா மீன் குழம்பு


பிரிஞ்சி சாதம்


சிக்கன் மசாலா


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா


சில்லி பன்னீர்


தக்காளி முட்டை தொக்கு


மட்டன் சுக்கா


சாம்பார் சாதம்


பாகற்காய் தொக்கு


கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல்


அரைச்சுவிட்ட வெந்தய குழம்பு


ஹோட்டல் ஸ்டைல் கோபி 65


கடாய் சிக்கன்


கடாய் மேத்தி டால்


சிக்கன் சுக்கா (Chicken chukka recipe in tamil)


காராகருணை மிளகு வறுவல்


🏨 பனிர் பட்டர் மட்டர் மசாலா


சிக்கன் கி ரோஸ்ட்#hungrytummyforever #chicken #chickengheeroast


கிரில் சிக்கன் (Grill chicken recipe in tamil)


பஞ்சாப் சிக்கன் கறி(punjab chicken curry recipe in tamil)


பூரி உருளைக்கிழங்கு மசாலா


சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)


வெஜிடபிள் குருமா பிரியாணி


தந்தூரி சிக்கன்

கமெண்ட் (2)