சப்போட்டா டேட்ஸ் மில்க்க்ஷேக்

#cookwithfriends
#aishwaryaveerakesari
#welcomedrinks
சப்போட்டா எளிதில் கிடைக்கும் ஒரு பழ வகை. மிகுந்த சத்து உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலுக்கு வலுவை கொடுக்கிறது. பேரிச்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பேரிச்சம் பழத்தை விதை நீக்கி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் நன்கு ஊற விடவும். சப்போட்டா பழத்தின் விதையும் தோலையும் நீக்கிவிட்டு சதைப்பற்றை தனியே எடுக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் சப்போட்டா பழத் துண்டுகளையும், ஊறிய பேரீச்சம் பழத்தையும் தண்ணீருடன் சேர்க்கவும்.
- 3
முதலில் இவை இரண்டையும் நன்கு நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு பால் சேர்த்து நன்கு அரைத்து அடித்து எடுக்கவும்
- 4
இதனை ஒரு கிளாசில் மாற்றி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் தேனை டாப்பிங்காக சேர்த்து சில்லென பருகவும். சப்போட்டா டேட்ஸ் மில்க் ஷேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Orange juice 🥤


டேட்ஸ் நட்ஸ் வாழைப்பழம் லஸ்ஸி


சப்போட்டா பழ ஜூஸ் (Sappotta pazha juice recipe in tamil)


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


டேட்ஸ் வித் ஹனி மில்க் ஷேக்


நெல்லிக்காய் புதினா ஜூஸ்


நட்ஸ் கேரட் கீர்


Pineapple kaesari


முலாம் பழ மில்க்க்ஷேக் டாப்டு வித் ஹனி (Mulaambaza milkshake topped with honey recipe in tamil)


பாலக் கிரேவி


மஞ்சள் பூசணிக்காய் பொரியல (Manjal poosanikkaai poriyal recipe in tamil)


கருவேப்பிலை சாதம்


எக்ஸ்ட்ரீம் சப்போட்டா மில்க் ஷேக்


சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)


*நுங்கு, இளநீர், ஜூஸ்*


சப்போட்டா பேரிச்சம் பழம் ஸ்மூத்தி/sapotta dates smoothie


அவரைக்காய் பொரியல்


ஸ்டஃப்டு பனீர் நாண்


டேட்ஸ் மில்க்ஷேக் (Dates Milk Shake Recipe In Tamil)


கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)


🌺🌺செம்பருத்தி ஹெர்பல் சாய்🌺🌺


ஹோம்மேட் டேட்ஸ் சிரப் (Home made dates syrub recipe in tamil)


உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)


சுழியம்/சுசீயம் (suliyam recipe in Tamil)


மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்


முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)


தக்காளி சாதம் /Tomato Rice


சுவையான சத்தான பேரிச்சம்பழம் மில்க் ஷேக்


கறிவேப்பிலை சட்னி (Kariveppilai chutney recipe in tamil)


* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)

கமெண்ட் (4)