சப்போட்டா பேரிச்சம் பழம் ஸ்மூத்தி/sapotta dates smoothie

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#கோல்டன் அப்ரோன் 3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20Mins
2 பரிமாறுவது
  1. சப்போட்டா பழம் 4
  2. பேரிச்சம் பழம் 6
  3. பால் 2 கப்

சமையல் குறிப்புகள்

20Mins
  1. 1

    சப்போட்டா பழம் கழுவி தோல் விதை நீக்கி நறுக்கி வைக்கவும்.பேரிச்சம் பழம் கழுவி வைக்கவும்.பால் காய்ச்சி குளிர்விக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் நறுக்கிய சப்போட்டா, விதை நீக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து அரைத்து வைக்கவும்.

  3. 3

    கண்ணாடி டம்ளரில் அரைத்த விழுதை சேர்த்து ஒரு பக்கமாக குளிர்வித்த பாலை சேர்த்தால் டபுள் கலர் ஆக சப்போட்டா ஸ்மூத்தி ரெடி.ஒரு டீஸ்பூன் கொண்டு கலக்கி விடவும்.சுவையான ஸ்வீட்டான ஸ்மூத்தி ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes