மீன் வருவல் (Meen varuval recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

மீன் வருவல் (Meen varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. அரை கிலோ மீன்
  2. மிளகாய்த்தூள்
  3. உப்பு
  4. மஞ்சள் தூள்
  5. எண்ணை
  6. ஒரு பாக்கெட்மீன் வறுவல் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மீனை நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும் அதில் உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும் அத்தோடு மீன் வருவல் தூளையும் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    தவா சூடான பின்பு எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் மீனை போட்டு பொரிக்கவும். முன்னும் பின்னும் மாற்றி மாற்றி வறுக்கவும்.

  3. 3

    மீன் வெந்த பின் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes