குஸ்கா (Kushka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் அனைத்தையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின்பு குக்கரில் எண்ணெய் நெய் சேர்த்து பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்த வதக்கவும். அத்தோடு நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கிய பின்பு தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு மிளகாய்த்தூள் பிரியாணி மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை புதினா இலை சேர்த்து வதக்கவும். இதில் புளித்த தயிரையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
இதில் 2 கப் தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அத்தோடு அரிசியை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டவுடன் 5 நிமிடம் சிம்மில் வைக்கவும். பின்பு விஷல் போனபின்பு கிளறி விடவும். பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan joycy pelican -
கூட்டாஞ்சோறு
#ilovecooking#onepotஎல்லா வகையான காய்கறிகள் சேர்த்து ஒரு அற்புதமான கூட்டாஞ்சோறு. Linukavi Home -
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
சோயா சங்ஸ் புலாவ்
#ONEPOTசோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது.. Nithyakalyani Sahayaraj -
More Recipes
கமெண்ட்