உன்னியப்பம் (Unniappam recipe in tamil)

பச்சரிசி, வெல்லம், தேங்காய்,வாழைப்பழம் சேர்த்து செய்யும் இனிப்பு. மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம். #kerala
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
பச்சரிசி, வெல்லம், தேங்காய்,வாழைப்பழம் சேர்த்து செய்யும் இனிப்பு. மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம். #kerala
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
- 2
அரிசி,வெல்லக்கரைசல் சேர்த்து நைசாக (சற்று ரவை பதம்) அரைத்து வாழைப்பழம் சேர்த்து மீண்டும் அரைத்து வைக்கவும். 6-7மணி நேரம் கழித்து எடுக்கவும்.
- 3
தேங்காய் சின்ன துண்டுகளாக வெட்டி நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து கலந்து, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து குழிப்பணியாரகல்லில் ஒவ்வொரு குழிக்கு 1டீஸ்பூன் எண்ணெய்ஊற்றி இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி பருப்பு லாடு (Arisi paruppu laadu recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்,இதில் இரும்பு சத்துள்ள வெல்லம்,தேங்காய், நெய்,பருப்பு சேர்த்துச் செய்யப்படும் மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம்.#kerala Azhagammai Ramanathan -
நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)
நெய்யப்பம் பச்சரிசி, வெல்லம் வைத்து செய்யும் ஒரு இனிப்பு சிற்றுண்டி.#kerala Renukabala -
-
உண்ணியப்பம் (Unniyappam recipe in tamil)
கேரளா உணவில் மிகவும் சுவையான, எல்லா இடத்திலும் கிடைக்கும் ஒரு ஸ்னாக்ஸ் இந்த உண்ணியப்பம்.இது அரிசி மாவு, வெல்லம், வாழைப்பழம், தேங்காய் எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#கேரளா Renukabala -
பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)
#apஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர். Manjula Sivakumar -
-
குப்பிப் பொங்கல் இன்று (Kuppi pongal recipe in tamil)
பச்சரிசி மட்டும் பொங்கல் இடுவது .வெண்பொங்கல்.பச்சரிசி பாசிப்பருப்பு வெல்லம் கலந்து செய்வது சர்க்கரை ப்பொங்கல்.இதில் நெய் தேங்காய் கலந்து பின் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் சேர்த்து கிண்டவும்.#பொங்கல் சிறப்பு ஒSubbulakshmi -
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad -
பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#photo பருப்புகளில் சத்து அதிகம் உள்ளது. வெல்லம் தேங்காய் சேர்த்து செய்வது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Lakshmi -
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
மலபார் உண்ணகாயா (Malabar unnakaaya recipe in tamil)
#kerala unnakaaya என்பது பழத்தை வைத்து செய்யும் ரெசிபி ஆகும். மாலை நேர சிற்றுண்டியாக இதனை சாப்பிடுவார்கள். Manju Jaiganesh -
பச்சை பயறு அல்லது சிறு பயறு பாயசம்..(green gram payasam recipe in tamil)
#VT -விரத நாட்களில் செய்ய கூடிய பாயசம்.. தேங்காய் பால், வெல்லம் சேர்த்து செய்யும் இந்த பாயசம் மிகவும் சுவையானது. .ஆரோகியமானது.... சாப்பிடாமல் இருந்து பூஜை பிறகு சாப்பிடவர்களுக்கு உகந்தது...ப்ரோட்டீன் ரிச் பாயசம்... Nalini Shankar -
-
பருப்பு பிடி கொழுக்கட்டை (Paruppu pidi kolukattai recipe in tamil)
#jan1பாசிப்பருப்பு சேர்த்து செய்வது சீனி சேர்த்து செய்யலாம் வெல்லம் சேர்த்து செய்வது நல்லது Chitra Kumar -
கண்னை கவரும் கோதுமைமாவு இனிப்பு போண்டா
#cool கோதுமைமாவில் பலவிதமான உணவு பொருட்களை தயாரிக்கும் நாம் ஏன் இது போல் ஒரு ஸ்வீட் போண்டா செய்து பார்க்க கூடாது நாமும் செய்து பார்ப்போம் சுவைத்து பார்ப்போம் வாருங்கள். மோரிஸ் பச்சைவாழைப்பழம் பயன்படுத்தி கோதுமைமாவில் நாவில் ஊறும் வெல்லம் கலந்து நெய் மணக்க மணக்க ஏலக்காய்தூள் வாசனை கம கமக்க சிறது உப்பு பேக்கிங் சோடா சேர்த்து குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் சாப்பிட கூடிய பஞ்சு போன்றமெது மெது கோதுமை இனிப்பு போண்டா அனைவரும் பாராட்டும் விதத்தில் சூப்பராக சுவையாக செய்து பார்போம் வாருங்கள் Kalavathi Jayabal -
அதிரசம்(athirasam recipe in tamil)
பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric punitha ravikumar -
அடபிரதமன் (Adaprathaman recipe in tamil)
கேரள மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாயாசம் ஆகும். தேங்காய் பாலில் எண்ணற்ற சத்து அடங்கியுள்ளன. #kerala Azhagammai Ramanathan -
வெல்ல புட்டு
#pooja.. நவராத்திரியின்போது பூஜைக்கு வெல்ல புட்டு செயவது வழக்கம்.. பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து செய்த எல்லோருக்கும் பிடித்த சுவைமிக்க புட்டு... Nalini Shankar -
-
உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
#kerala #photo உண்ணியப்பம் கேரளத்து உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். BhuviKannan @ BK Vlogs -
பிரட் புட்டு (Bread puttu recipe in tamil)
#steam பிரெட்டை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான டேஸ்ட்டியான பிரெட் புட்டு குழந்தைகளுக்கான மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம் Laxmi Kailash -
மலபார் பராதா (Malabar paratha recipe in tamil)
நான் கோதுமை மாவில் செய்தது,ஸாப்ட் மற்றும் டேஸ்ட்டாகவும் இருக்கும். #kerala Azhagammai Ramanathan -
-
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)
#kerala நெய் பயாசம் ஒரு சுவையான இனிப்பு செய்முறையாகும்...இது கேரளாவில் நிவேத்யத்தின் ஒரு சிறப்பு இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. Viji Prem -
கேரளன் ட்ரடிஷ்னல் உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
#kerala #photo கேரளத்தின் பாரம்பரிய ஒரு உணவு உண்ணியப்பம். மிகவும் சத்தானதும் கூட. மூன்று மணி நேரத்திற்கு மேல் புளிக்க வைக்க கூடாது. ஏனெனில் வாழைப்பழம் சேர்த்திருப்பதால் கருத்துவிடும். Laxmi Kailash -
முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
-
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்