ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)

இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.
#ap
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.
#ap
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃபிளவரை பொடியாக நறுக்கி சூடான தண்ணீரில் போட்டு உப்பு கலந்து ஐந்து நிமிடங்கள் வைடகு வடித்தெடுக்கவும்.
- 2
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி, கடுகு, சீரகம் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
- 3
பின் வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் காலிஃபி ளவர் சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், தனியாத்தூள், காரம் மசாலா சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
பின்னர் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். ஒரு நிமிடம் விட்டு எடுத்து எலுமிச்சை சாறு சேர்த்து, பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான ஆந்திரா ஸ்டைல் காலிஃபிளவர் வேப்புடு சுவைக்கத்தயார். ஒரு பரிமாறும் பௌலுக்கு மாற்றி பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
- 6
இது சாதம், சப்பாத்தி, ரொட்டியுடனும் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் பொட்டலகாய வேப்புடு என்பது நம் புடலங்காய் பொரியல் தான். இந்த பொட்டலகாய வேப்புடு மிகவும் சுவையாக இருக்கும். இதில் தேங்காய் ஏதும் சேர்ப்பதில்லை. பதிலாக வறுத்த எள்ளுப்பொடி சேர்க்கப்பட்டுள்ளது.#ap Renukabala -
-
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)
அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.#ap Renukabala -
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
-
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
-
-
மசாலா கடலை (masala chenna receip in tamil)
இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ். சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.#hotel Renukabala -
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
இது மஞ்சள் பூசணிக்காயை வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திர மக்களின் உணவு.புளி சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் இந்த கறியை செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#ap Renukabala -
-
ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
இந்த ரசம் சற்று வித்தியாசமாக செய்தது.ப்ரஷ் க்ரவுண்ட் மசாலா அரைத்து ,வாசனையாகவும்,காரமாகவும் இருக்கும். #ap Azhagammai Ramanathan -
காலிஃபிளவர் மசாலா கறி தோசை (Cauliflower masala curry dosa recipe in tamil)
#GA4 #Week10 #cauliflower Renukabala -
காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)
#GA4காலிஃபிளவர் - எங்கள் பகுதி சைவ விருந்து ஒன்றில் சுவைத்த இந்த காலிஃப்ளவர் தொக்கு சுவை மாறாமல் இந்த பதிவில் காண்போம்....... karunamiracle meracil -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி புனுகுலு. அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி செய்ய கூடிய எளிதான உணவு வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும் தேங்காய் சட்னி உடன் பரிமாறும் போது மிகவும் அற்புதமாக இருக்கும்Durga
-
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
-
கடுபு (kadupu) (Kadupu recipe in tamil)
கடுபு என்பது கர்நாடகாவில் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. இது நம் தமிழக மக்களின் கொழுக்கட்டை மாதிரியானது. ஆனால் வறுத்த எள்ளுப் பொடி சேர்த்திருப்பதால் கொஞ்சம் வித்யாசமான சுவையில் இருக்கும்.#steam Renukabala -
வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)
#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல் Siva Sankari -
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
ஆந்திரா போகா, அட்டுகுல உப்புமா (Andhra poha recipe in tamil)
நம்முடைய அவல் உப்புமா ஸ்டைலில் ஆந்திர மக்கள் ஆந்திரா போகா என்று எலுமிச்சை சாறு பிழிந்து செய்கிறார்கள்.நாமும் cookpad மூலமாக செய்து சாப்பிடலாம். Thankyou cookpad. #ap Sundari Mani
More Recipes
கமெண்ட் (4)