வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)

ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா.
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. காய்கறிகள் அனைத்தையும் தண்ணீரில் அலசி விட்டு நறுக்கி வைக்கவும். ஒரு மிக்ஸியில் தேங்காய் துண்டுகள், பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, கசகசா, பச்சை மிளகாய்-1, பிரியாணி இலை சிறிது பட்டை கிராம்பு சிறிது சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது குருமா செய்ய விழுது ரெடி.
- 2
ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சிறிது பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து பொரிய விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய்-1 சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போக வதக்கவும்.இப்போது நறுக்கிய காய்கறிகளை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும் (காலிபிளவர் இல்லாமல், ஏனென்றால் இப்போது சேர்த்து வேகவிட்டால் குழைந்து விடும்). ஒரு கப் சுடு தண்ணீரில் காளிபிளவரை 5 நிமிடங்கள் வேகவிடவும்.
- 3
சேர்த்த காய்கறிகள் வெந்ததும் அரைத்த கலவை மற்றும் காலிபிளவர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து மீண்டும் 5-8 நிமிடங்கள் வேகவிடவும். குருமா பதம் வந்ததும் சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.. சூடான சுவையான ஹோட்டல் சுவையில் காய்கறிகள் வெள்ளை குருமா ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
சிம்பிள் ஒயிட் குருமா (Simple white kuruma recipe in tamil)
#coconutஎளிதில், விரைவாக செய்ய முடிந்த பட்டாணி குருமா. Meena Ramesh -
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
-
சரவணபவன் வெள்ளை குருமா
#combo2 மிருதுவான சப்பாத்திக்கு அட்டகாசமான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா செய்தேன் மிக மிக ருசியாக இருந்தது. Laxmi Kailash -
-
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)
# அம்மாஎன் அம்மாவின் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பரோட்டா.. திருமணத்திற்கு பிறகு என் அம்மாக்காக செய்து கொடுத்த உணவு... நன்றி.. குக் பேட் டீம்... நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்