# கர்நாடக குஸ்கா

mercy giruba @cook_25730194
அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு கர்நாடக குஸ்கா மிக மிக சிறந்த ஆரோக்யத்தை அளிக்கும் ஒரு வகை உணவு. சாப்பிடும் போது முழுமையான திருப்தி கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை சோம்பு கிராம்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
- 2
அதன் பின்னர் தக்காளி, வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 3
கலவை நன்கு கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து கிளறவும்.
- 4
10 நிமிடங்கள் நன்கு வெந்ததும் எடுத்து சாப்பிடலாம் வாங்க.
- 5
இப்பொழுது சுவையான அருமையான காரசாரமான கர்நாடகா குஸ்கா ரெடி. ரசித்து உண்ணுங்கள்... ருசியாக இருக்கும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு..


கீ ரைஸ்
#keerskitchen இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவு


காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு.


சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்..


குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா.


குஸ்கா
#keerskitchen


குஸ்கா (Kushka recipe in tamil)
#salna


குஸ்கா
#salna


குஸ்கா செய்வது எப்படி(kushka recipe in tamil)
எனது அம்மாவின் செய்முறை #hf


குஸ்கா (Kushka recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking#onepot


நாட்டு கோழி பிரியாணி (Naatu Kozhi Biryani Recipe in TAmil)
#அசைவ உணவு


Yummy Paneer Biriyani
# Combo


குஸ்கா (Kuska recipe in tamil)
#qk


வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka


Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி.


அரபு நாட்டின் சிக்கன் கப்ஸா (Arab Chicken Kabsa Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


குஸ்கா(kushka recipe in tamil)


ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்....


குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan


ஒயிட் சிக்கன் குருமா (White Chicken Kurma Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


தக்காளி புலாவ்(tomato pulao recipe in tamil)
#ed1


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
#CF8


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


வெஜிடபிள் ரைஸ்
#ONEPOT


முட்டை பிரியாணி


சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#பிரியாணி #book


கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.


வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.


மட்டன் புலாவ் (Mutton Pulav Recipe In Tamil)
#ebook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13669682
கமெண்ட்