காரசாரமான புளி மிளகு ரசம்

Meena Meena
Meena Meena @cook_23313031

#GA4 #Week1
Tamarind
சளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5நபர்
  1. லெமன் சைஸ் புளி
  2. மிளகு 4 டீஸ்பூன்
  3. சீரகம் 2 டீஸ்பூன்
  4. பச்சை மிளகாய்-4
  5. வரமிளகாய் 2 தாளிக்க
  6. கருவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி சிறிதளவு
  7. தேவையானஅளவு உப்பு
  8. சிறிதளவுமஞ்சள் தூள்
  9. ஒரு வெங்காயம்
  10. 3 தக்காளி
  11. சிறிதளவுகடுகு வெந்தயம் சோம்பு தாளிக்க
  12. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    லெமன் சைஸ் புளியை கரைத்து வைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் கடுகு, சோம்பு, வர மிளகாய் தாளித்து பிறகு வெங்காயம் ஒரு நறுக்கிய தக்காளியை வதக்கி

  2. 2

    இடித்து வைத்துள்ளமிளகுசீரகம் பூண்டு பச்சை மிளகாய் கருவேப்பிலை பொடியை சேர்த்து நன்கு வதக்கிய பின் புளியை சேர்த்து அதில் மீதமுள்ள 2 தக்காளியை அரைத்து அதனுடன் சேர்த்து சிறிது மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நுரை கூட்டிய வுடன் கொத்தமல்லி தூவி இறக்கினால் காரசாரமான புளி மிளகு ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes