செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

அசைவ உணவு வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கிலோநண்டு
  2. 3வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1 டேபிள் ஸ்பூன்மிளகு
  5. 1 டேபிள் ஸ்பூன்மல்லி
  6. 1/2 டேபிள் ஸ்பூன்சீரகம்
  7. 1 டீஸ்பூன்சோம்பு
  8. 4காய்ந்த மிளகாய்
  9. 1/2 கப்தேங்காய் பூ
  10. சிறிய துண்டுபட்டை
  11. 2ஏலக்காய்
  12. 2பச்சை மிளகாய்
  13. சிறிதளவுகருவேப்பிலை
  14. 2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  15. தேவையான அளவுஎண்ணெய்
  16. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் மிளகு,சீரகம், சோம்பு,பட்டை,மல்லி,ஏலக்காய்,காய்ந்த மிளகாய், தேய்ங்காய் பூ எல்லாவற்றையும் லேசாக வறுத்து எடுக்கவும்.

  2. 2

    ஆறியபின் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

  4. 4

    தக்காளி சேர்த்து கிளறி விடவும், மூடி போட்டு நன்கு மசியும் வரை வேக விடவும்.

  5. 5

    அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும், பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  6. 6

    கடைசியில் நண்டு சேர்த்து மிதமான சூட்டில் 10-15 நிமிடம் வரை வேக விடவும்.

  7. 7

    நண்டில் எண்ணெய் பிரிந்து,தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
அசத்தலான ரெசிபி . தொடர்ந்து எங்கள் குக்பேட் தமிழ் போட்டிகளில் பங்கு பெறுங்கள் . போட்டி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள https://www.facebook.com/groups/cookpadtamil/ எங்கள் முகநூல் குழுமத்தில் இணையுங்கள்.

எழுதியவர்

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
அன்று

Similar Recipes