தேவையான பொருட்கள்

30minits
3 பரிமாறுவது
  1. 1 கப் அரிசி
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 3பச்சை மிளகாய்
  5. 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  8. 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. சிறிதளவுகொத்தமல்லி இலை
  11. சிறிதளவுபுதினா
  12. 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  13. தேவையானஅளவு உப்பு
  14. தாளிப்பதற்கு
  15. தேவையானஅளவு எண்ணெய்
  16. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  17. 2ஏலக்காய்
  18. 2 கிராம்பு
  19. 1துண்டுபட்ட
  20. 2பிரியாணி இலை
  21. 1/4 டீஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    முதலில் ஒரு குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பிறகு தக்காளி சேர்த்து கொத்தமல்லி இலை புதினா சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா சேர்த்து

  5. 5

    மஞ்சள்தூள் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு

  6. 6

    15 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் கப் தண்ணீர் சேர்த்து

  7. 7

    தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்

  8. 8

    சுவையான குஸ்கா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes