குஸ்கா செய்வது எப்படி(kushka recipe in tamil)
எனது அம்மாவின் செய்முறை #hf
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பூண்டு மற்றும் வரமிளகாய் - இவற்றை விழுதாக அரைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 3
அதில் வெங்காயத்தை நீளமாக வெட்டி சேர்க்கவும்
- 4
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்
- 5
நன்றாக வதக்கி பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி புதினா கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 6
அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா உப்பு சேர்த்து கொள்ளவும்
- 7
1 ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்
- 8
2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 9
பின்னர் 30 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு 2 விசில் சத்தம் விடவும்
- 10
மல்லி இலை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
-
# கர்நாடக குஸ்கா
அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு கர்நாடக குஸ்கா மிக மிக சிறந்த ஆரோக்யத்தை அளிக்கும் ஒரு வகை உணவு. சாப்பிடும் போது முழுமையான திருப்தி கிடைக்கும். mercy giruba -
-
-
-
-
-
-
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு kashmir dum aloo (Kashmiri dum aloo recipe in tamil)
#GA4#WEEK6 நான் முதல்முறை செய்தது ஆனால் எனது வீட்டார்களுக்கு மிகவும் பிடித்திருந்தது Sarvesh Sakashra -
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
More Recipes
- * திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)
- கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
- கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)
- முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
- முளைக்கட்டிய பச்சை பயறு பணியாரம் (Sprouted moong paniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16372043
கமெண்ட்