எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தேங்காய், சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.

  4. 4

    அரைத்த விழுது, நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டாணி, தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கி 2 விசில் வைத்து, வேக விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pandirani
Pandirani @cook_26365304
அன்று

Similar Recipes