சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கை மசித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- 3
உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் கரம் மசாலா அரை டீஸ்பூன் உப்பு அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.கிளறிய பின்பு இறக்கி வைக்கவும்
- 4
இப்பொழுது இட்லி தட்டில் சிறிதளவு இட்லி மாவு சேர்த்துக் கொள்ளவும் பின்பு வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை சிறிது அளவு உருட்டி இட்லி மாவை நடுவில் வைக்க வேண்டும் பின்பு அதன் மேல் சிறிதளவு சேர்த்து 15 நிமிடம் வேக விடவும்.
- 5
சுவையான மற்றும் மிகவும் சத்தான உருளைக்கிழங்கு இட்லி ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உடைத்த முருங்கை மசாலா தொக்கு


மசாலா இட்லி


பானி பூரி மசாலா


மசாலா பிரை இட்லி


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி


இட்லி ப்ரை மசாலா


உருளைக்கிழங்கு தோசை


சேமியா உப்புமா


பூரி உருளைக்கிழங்கு மசாலா


சென்னா மசாலா 😍


பூரி உருளைக்கிழங்கு மசால்


கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k


காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி/ Potato gravy


உருளைக்கிழங்கு மசாலா


பிங்கர் மசாலா இட்லி


இட்லி பக்கோடா


காரசாரமான குர்குரே இட்லி.


முருங்கைக்காய் மசாலா


உருளைக்கிழங்கு குழம்பு


பட்டர் பொடி தோசை


புதினா மசாலா இட்லி


உருளைக்கிழங்கு மசாலா இட்லி


ஃப்ரைட் மசாலா இட்லி


உருளைக்கிழங்கு ரோல்


முட்டை மசாலா


ஆலு பரோட்டா(Aloo paratha)


டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil)


கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு பொரியல்


உருளைக்கிழங்கு வடை

கமெண்ட்