சிக்கன் டிக்கா ஆம்லெட்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் தயிர்,மிளகாய்த் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
பிறகு சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு திருச்சியில் ஒவ்வொன்றாக சிக்கனை வைக்கவும்
- 3
இதைப்போல் அடுக்கடுக்காக வைத்த பிறகு தோசை சட்டியை சூடு செய்து அதில் சிறிது எண்ணெய் விட்டு தயாரித்து வைத்திருக்கும் சிக்கன் டிக்காவை அதன் மேல் வைத்து ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறையும் திருப்பி போட்டு வேக வைக்கவும்
- 4
தேவையெனில் அவ்வப்போது எண்ணெய் விட்டுக் கொள்ளவும் சிக்கன் டிக்கா நன்றாக வெந்து மசாலா அனைத்தும் நீத்து படத்தில் காட்டியவாறு சிவந்து வரும் அப்பொழுது எடுக்கவும்
- 5
சிக்கன் டிக்கா தயார்
- 6
இப்போது தயாரித்து வைத்திருக்கும் சிக்கன் டிக்காவை படத்தில் காட்டியவாறு உதிர்த்துக் கொள்ளவும் பிறகு இதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் (இது ஒருவருக்கான செய்யும் முறை, நான் இதில் 2 டிக்கா குச்சி சிக்கனை உபயோகப் படுத்தி உள்ளேன்)
- 7
3 முட்டை உப்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 8
தோசை சட்டியை சூடு செய்து எண்ணெய் தேய்த்து காய்ந்த பிறகு கலந்து வைத்திருக்கும் முட்டை சிக்கன் கலவையை அதில் ஊற்றி குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும்.. பிறகு மெதுவாக திருப்பி போட்டு 1-2 நிமிடம் வரை மிதமான தீயில் வைக்கவும்
- 9
சிக்கன் டிக்கா ஆம்லெட் தயார்
- 10
1/2 கிலோ சிக்கனில் 6 டிக்கா தயார் செய்யலாம்... ஒரு ஆம்லெட் செய்ய 2 டிக்கா குச்சியில் இருக்கும் சிக்கன் தேவை.. 3 ஆம்லெட் செய்வதற்குத் தேவையான பொருள்களை மேலே கொடுத்துள்ளேன் உங்கள் தேவைக்கேற்ப இவைகளை மாற்றிக் கொள்ளலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் டிக்கா


முட்டை டிக்கா


இத்தாலியன் ஆம்லெட்


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)


சிக்கன் பிரியாணி


பஞ்சாபி பட்டர் சிக்கன்


சிக்கன் பாஸ்மதி பிரியாணி


சிக்கன் ஃபிங்கர்ஸ்


கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)


சிக்கன் 65


சிக்கன் டிக்கா பிரியாணி


தந்தூரி சிக்கன்


பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil)


சிக்கன் மலாய் டிக்கா


பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)


சிக்கன் தம் பிரியாணி


ப்ரைடு சிக்கன் பர்கர் (Fried chicken burger recipe in tamil)


சிக்கன் பக்கோடா


சிக்கன் கோலா உருண்டை


ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)


சிக்கன் பிரியாணி


பன்னீர் டிக்கா


மூவண்ண சிக்கன் டிக்கா (Tricolor Chicken Tikka Recipe in Tamil)


ஆம்லெட்


நாடன் சிக்கன் கறி (Naadan chicken curry recipe in tamil)


சிக்கன் பாப்ஸிகில்


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)


சிக்கன் தந்தூரி


சிக்கன் டிக்கா (chicken tikka Recipe in taamil)


சிக்கன் டிக்கா அடைத்த வெங்காய மோதிரம்

கமெண்ட் (3)