கருஞ்சீரக குல்கந்த்/கருஞ்சீரக தேநீர் (Karuncheeraga theneer recipe in tamil)

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்
கொரோனா காலத்திற்கு ஏற்றது.
என் தந்தை சொல்லி தந்தது.
நாங்கள் சாப்பிட்டு பயனடைந்து கொண்டிருக்கிறோம்.
குக்பேட் நண்பர்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டாம். மாதத் தீட்டு வந்துவிடும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4டே. ஸ்பூன்கருஞ்சீரகம்
  2. தேன்-தேவையான அளவு
  3. 1/4டீஸ்பூன்டீத்தூள்
  4. 2கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1
  2. 2

    வாணலியில் கருஞ்சீரகத்தை சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக்கி கொள்ளவும்.

  3. 3

    1டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடி,2டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சாப்பிடும் முறை:-பெரியவர்கள் 1டீஸ்பூன் அளவும்,சிறியவர்கள்1/2டீஸ்பூன் அளவும் ஒரு வயதான குழந்தைக்கு ஒரு சொட்டு நாக்கில் தடவவும்.

  4. 4

    2கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் 1டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடி,1/2டீஸ்பூன் டீத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான அளவு தேன் கலந்து பருகவும்.கருஞ்சீரக தேநீர் தயார்..

  5. 5

    நம்பிக்கையோடும் அளவோடும் சாப்பிட்டால் உணவும் மருந்தாகும்.மருந்தும் உணவாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes