கொண்டை கடலை குழம்பு

Shyamala Senthil @shyam15
என் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது .
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டை கடலை வேகவைக்கவும்.சின்ன வெங்காயம் பூண்டு தோல் நீக்கி வைக்கவும்.புளியை கழுவி தண்ணீர் சிறிது ஊற்றி ஊற விடவும்.
- 2
கடாயில் ஆயில் ஊற்றி துவரம் பருப்பு தேங்காய் மிளகு சீரகம் தனியா வரமிளகாய் வெந்தயம் வறுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- 3
குக்கரில் ஆயில் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் பூண்டு தாளித்து புளி தண்ணீர் சேர்த்து அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.உப்பு சேர்க்கவும்.கடைசியாக வெந்த கொண்டை கடலை வெல்லம் சேர்த்து விடவும்.குறிப்பு :தேவை என்றால் தக்காளி சேர்க்கலாம்.காய்கறிகள் கத்திரிக்காய்,பாவக்காய் முள்ளங்கி சேர்த்து கூட செய்ய லாம்.சூப்பரா இருக்கும்.செய்து பாருங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொண்டைக்கடலை குழம்பு
#goldenapron3


பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு


மதுர் வடை madhur vada (Bangalore special)
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லிக் கொடுத்த செய்முறை .அருமையான வடை .


பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் .


பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது.


மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி.


கோங்குரா சட்னி(Kongura chutney recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3# அன்பு


கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க .


பட்டர் பீன்ஸ் குழம்பு(Butter Beans Kulambu recipe in tamil)
#ed1


செட்டிநாடு சங்கர மீன் குழம்பு (Chettinadu sankara meen kulambu recipe in tamil)
அரச்சி வைத்த மீன் குழம்பு தனி சுவை #GA4#week5


தக்காளி குருமா
#GA4#WEEK26#Kormaஇட்லி தோசை சப்பாத்தி எல்லா டிபனுக்கு ஏற்ற சைடிஷ்


புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.


மாங்காய் சாதம் (maangai saatham Recipe in Tamil)
# அன்பு


கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகாலை வணக்கம்நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள்


சுரைக்காய் நிலக்கடலை குழம்பு
#Vattaram#week13#கடலூர்,கள்ளக்குறிச்சி


பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋


கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது.


டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1


அரிசி பருப்பு சாதம்
#Goldenapron3Onepot rice .


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ்


முட்டை குழம்பு
#goldenapron3#book


நார்தங்காய் குழம்பு
#நாட்டு


கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2


#everyday2 வேர்க்கடலை குழம்பு
#everyday2 வேர்க்கடலை குழம்பு


பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.


சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.


கருப்பு கொண்டை கடலை குழம்பு
#GA4#week6


கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் .


தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் .

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11586066
கமெண்ட்