இஞ்சி லெமன் டீ

Stella Gnana Bell
Stella Gnana Bell @cook_22000820

#immunity நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக மிகவும் நல்ல டீ

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10  nimidam
3 பரிமாறுவது
  1. டீ தூள்-1 டீஸ்பூன்
  2. இஞ்சி -1 டேபிள் ஸ்பூன்
  3. லெமன் ஜூஸ் -1டேபிள் ஸ்பூன்
  4. கிராம்பு -1
  5. தண்ணீர்-1லிட்டர்
  6. சீனி-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10  nimidam
  1. 1

    தேவையான பொருள்.

  2. 2

    இஞ்சியை சீவி சதைத்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து,இஞ்சி,கிராம்பு,டீ தூள்,சீனி சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    நங்கு கொதித்த பின் இறக்கி பில்டர் செய்து லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Stella Gnana Bell
Stella Gnana Bell @cook_22000820
அன்று

Similar Recipes