#cool  மொறு மொறு தோசைக்கு ஏற்ற ஹோட்டல்   சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி 👌👌

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

செய்முறை முதலில். சின்ன வெங்காயம் சுத்தம் செய்து கழுவி எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி வதக்கவும் பிறகு பூண்டு வரமிளகாய் மல்லி இழை புளி உப்பு சேர்த்து வதக்கி ஆறியவுடன் மிக்சியில் அரைக்கவும் தோசைக்கு ஏற்ற அற்புதமான சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி சூப்பர்👌

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டுபேர்
  1. சின்னவெங்காயம் 200கிராம்
  2. நாட்டு தக்காளி இரண்டு
  3. வரமிளகாய் இரண்டு
  4. பூண்டு ஒரு கட்டை
  5. புளி சுண்டக்காய் அளவு
  6. மல்லி இலைகள் தேவையான அளவு உப்பு
  7. வெங்காயம் வதக்க தேவையான தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் ஆயில் ஊற்றி வெங்காயம் பூண்டு வரமிளகாய் வதக்கி கொள்ளவும்

  2. 2

    அதோடு தக்காளி மற்றும் மல்லி இழைகள் வரமிளகாய் புளி உப்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    வதக்கிய வெங்காயம் தக்காளி ஆற வைத்து மிக்சியில் போட்டு

  4. 4

    அரைத்து கொள்ளவும் சூப்பராண தோசைக்கு ஏற்ற சுவையான தக்காளி வெங்காய கார சட்னி தயார்

  5. 5

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes