மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌

# Kavitha
மணக்கும் மாங்காய்குழம்பு செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள் மிக சூப்பராக இருக்கும் இதை செய்ய முதலில் வரமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு தேங்காய் துருவல் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சிறிது துவரம் பருப்பு சேர்த்து வறுக்காமல் பச்சையாக மிக்சியில் நைசாக அரைத்து மண்சட்டியில் ஊற்றி
தேவையான உப்பு போட்டு கொதிக்கவைத்து பச்சைவாசனை போனவுடன் நறுக்கிய மாங்காய் சேர்த்து வேகவைத்து சிறுதுண்டு வெல்லம் சேர்த்து ஆயில் ஊற்றி கடுகு வரமிளகாய் சின்னவெங்காயம்🌿🌿🌿கறிவேப்பிலை தாளித்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி சாதத்துக்கு பரிமாற மிக சூப்பராக இருக்கும் நன்றி 🙏👸
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான ஆர்கானிக் மாங்காய் இரண்டு பறித்துநீளவாக்கில் நறுக்கவும்
- 2
அதற்கு தேவையான பொருட்கள் அரைக்க எடுத்து அதோடு மஞசள் கறிவேப்பிலை தேங்காய் துருவல்
- 3
துவரம் பருப்பு சேர்த்து பச்சையாக மிக்சியில் அரைத்து
- 4
குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு கலந்து மண்சட்டியில் ஊற்றிகொதிக்கவைத்து பச்சை வாசனை போனவுடன்
- 5
நறுக்கிய லேசான மஞசள் நிற மாங்காய் சேர்த்து வேகவைத்து கடாயில் ஆயில் ஊற்றிகடுகு தாளித்து
- 6
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொட்டி
- 7
மூடி கொதித்தவுடன் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கரைந்தவுடன்
- 8
சூப்பரான சுவையான மாங்காய் குழம்பு தயார்
- 9
நன்றி 🙏
- 10
வாழ்க வளமுடன்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்


சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌


வாழைக்காய் வறுவல் 👌👌


முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌


கல்யாண கேசரி👌👌👌


கொத்தமல்லிஇழை சட்னி பசுமையாக 🌿🌿🌿🌿🌿👌


டிபன் சாம்பார்


ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔


உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌


சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌


வெண்டைக்காய் ோமர்க்குழம்பு


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌


முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு


கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)


#cool மொறு மொறு தோசைக்கு ஏற்ற ஹோட்டல் சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி 👌👌


ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌


சுவை மிகு இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)


இட்லிக்கு சுவையான 👌கும்பகோணம் கடப்பா


அரிசி உப்புமா(Arisi upma recipe in tamil)


தேங்காய் சேர்த்த அடை தோசை


சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)


சத்து மிகுந்த சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)


சத்துக்கள் நிறைந்த சுவையான பொட்டுகடலை வேர்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)


மண்சட்டி மீன் குழம்பு


சத்துக்கள் நிறைந்த சுவையான எள்ளு சாதம்


குதிரைவாலி தக்காளி சாதம்


Easy Gravy/ஈஸி கிரேவி


வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)

கமெண்ட்