மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்
ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடம்
இரண்டுபேர்
  1. 50கிராம் மீல் மேக்கர். சோயா
  2. ஆயில் 2 ஸ்பூன். தாளிக்க
  3. சீரகம் 1\4ஸ்பூன்
  4. சோம்பு 1\2 ஸ்பூன். வரமிளகாய் ஒன்று
  5. கறிவேப்பிலை மல்லி இழை. தக்காளி ஒன்று பெரிது
  6. இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒருஸ்பூன்
  7. மிளகு தூள் ஒருஸ்பூன் சிறிய ஸ்பூனில்
  8. கடைசியில் ஆயில் ஊற்ற ஒரு ஸ்பூன். தேங்காய் துருவல். ஒரு ஸ்பூன்
  9. தேவையானஉப்பு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் சுத்தம் செய்த சோயா நறுக்கிய வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை வரமிளகாய். எடுத்து கொள்ளவும்சோயா கொதிக்கும் நீரில் போட்டுஇருபது நிமிடம் கழித்து

  2. 2

    ஆறியவுடன் அதை நன்கு பிழிந்து சுத்தமாக எடுத்து மீண்டும் தண்ணீர் ஊற்றி அலசி சுத்தமாக எடுத்து கொள்ளவும் கடாயில் ஆயில் ஊற்றி

  3. 3

    சூடானதும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய்கிள்ளி. போட்டு

  4. 4

    நறுக்கியவெங்காயம் வதக்கி அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட்பச்சைவாசனைபோனவுடன் நறுக்கிய தக்காளிமசிய வதக்கி

  5. 5

    மஞ்சள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள்

  6. 6

    கரம்மசால் சேர்த்து நன்கு சுத்தம் செய்த சோயா சேர்த்து மசாலுடன்கலந்து

  7. 7

    தேவையான தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க வைத்து

  8. 8

    சுண்டியவுடன் மிளகுதூள் தூவி ஆயில் ஒருஸ்பூன் ஊற்றி தேங்காய்துருவல் சேர்த்து ஒருநிமிடம் கழித்து சூப்பராண சுவையான மீல்மேக்கர் மிளகு வருவல் ஈரல் வறுவல் போல் சூப்பர்

  9. 9

    சோய மிளகுவறுவல் செம

  10. 10

    நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏👸

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes