வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)

முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம்.
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். கடலைமாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.. அதனுடன் பேக்கிங் பவுடர், மைதா மாவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து 2-3 நிமிடங்கள் நன்றாக பீட் செய்து கொள்ளவும்.அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் கொத்தமல்லி இலை சிறிது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
தோசை மாவை விட சற்று தண்ணியான பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ளவும். ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது எண்ணெய் தடவி விட்டு ஒரு கரண்டி மாவை தோசையாக ஊற்றவும். சிறிது மிளகுத்தூள் தூவி,அடுப்பை மிதமான தீயில் வைத்து இரு புறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். சூடான சுவையான ஆரோக்கியமான வெஜ் ஆம்லேட் ரெடி. தக்காளி சாஸ் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பானிஷ் ஆம்லேட் (Spanish omelette recipe in tamil)
#worldeggchallengeஇந்த ஸ்பானீஷ் ஆம்லெட் எனது வெயிட் லாஸ் நேரங்களில் இதை காலை உணவாக அதிகம் எடுத்துள்ளேன்.இதில் புரதம் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் இதை காலை மாலை உணவுக்கு மற்றும் இடைப்பட்ட நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்தலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சிறு தானிய அடை தோசை (Siru thaaniya adai dosai recipe in tamil)
#GA4சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.. எடை குறைய இதை காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ருசியான வெஜ் சாண்ட்விச் (Veg sandwich recipe in tamil)
முட்டை இல்லாமல் ஈஸியாக செய்யக்கூடிய இந்த சாண்ட்விச் நொடியில் சுவையாக செய்யலாம்ரஜித
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
சத்துமாவு கட்லெட் (Sathumaavu Cutlet recipe in tamil)
#Kids1 இது சத்துமாவு சேர்த்து ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி #Kids1 Shalini Prabu -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
ஸஂடிர் பிரை வெஜ் வெர்மிசெல்லி(stir fry veg vermicelli recipe in tamil)
#birthday3 மிகவும் ருசியான சுலபமாக செய்யக்கூடிய காலை உணவுக்கு ஏற்ற வெஜ் வேர்மீசல்லி, கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Laxmi Kailash -
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
-
🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette Rajarajeswari Kaarthi -
புரட்டாசி ஸ்பெஷல் வெஜ் ஆம்லெட் -முட்டையற்றது (Veg omelette recipe in tamil)
தமிழ்ப் பாரம்பரியத்தில் புரட்டாசி மாதம் முட்டை மாமிச உணவுகள் நாம் உண்ண மாட்டோம்... அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆம்லெட் செய்து அசத்தலாம்.... #thechennaifoodie #the.chennai.foodie #myfirstrecipe #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி Pooja Samayal & craft -
வெஜ் ஆம்லெட்(Veg omelette recipe in tamil)
#hotel நான் ஹோட்டலில் விரும்பி உண்ணும் வித்யாசமான உணவுகளில் ஒன்று. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். hema rajarathinam -
முட்டையில்லாத வெஜ் ஆம்லெட்(Eggless Veg Omlet in Tamil)
* பொதுவாக ஆம்லெட் என்றாலே முட்டை வைத்து தான் செய்வார்கள்.ஆனால் இந்த முட்டையில்லாத ஆம்லெட் வெஜ்டேரியனீயர்கள் கூட சுவைக்க ஏற்றது.*குழந்தைகளுக்கு ஏற்ற உடனடியாக செய்து கொடுக்க கூடிய வித்தியாசமான சிற்றுண்டி இது.#I Love Cooking. kavi murali -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali
More Recipes
கமெண்ட்