ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்

சத்து சுவை மிகுந்த காய்கறிகள், சீஸ் ஸ்டவீங்குடன் குடை மிளகாய்கள். #cookwithmilk
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
ஒரு கிண்ணத்தில் சேவை கூட ½ கப் கொதிக்கும் நீர் சேர்த்து 4-5 நிமிடங்கள் ஊறவைக்க. வடிக்க.
குடை மிளகாய்களை இரண்டாக வெட்டி விதைகளை நீக்குக. பிலேஞ்ச் செய்க
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் எண்ணை சூடான பின் கடுகு சேர்க்க.. பொறிந்த பின் கறிவேப்பிலை. பெருங்காயம் மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட, பச்சை மிளகாய், ஸ்பைஸ் மிக்ஸ், வெங்காயம், சேர்த்து வதக்க. வெங்காயம் பிரவுன் ஆனதும் பட்டாணி கேரட் சேர்த்து வதக்க.—5 நிமிடங்கள். உப்பு. கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. - 3
காய்கறிகளை சேவை உடன் சேர்த்து கிளற. ஸ்டவிங்க் தயார்.
குடைமிளகாய்களை மைக்ரோவேவ் சேஃப் தட்டின் மேல் வைக்க. ஸ்டஃப் செய்க, மேலே 1 மேஜை கரண்டி சீஸ் வைக்க. இப்பொழுது மைக்ரோவேவ் செய்க. சீஸ் உருகின பின் (3-4 நிமிடங்கள் ஆகும்) வெளியே எடுக்க. ருசி பார்க்க.
மைக்ரோவேவ் இல்லாவிட்டால் மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கிலெட்டில் எண்ணை தடவி ஸ்டவ் செய்த குடைமிளகாய்களை அதன் மேல் வைத்து மூடுக சீஸ் உருகின பின் (8 நிமிடங்கள் ஆகும்) வெளியே எடுக்க. ருசி பார்க்க.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)


க்ரீம்ட் காலிஃப்ளவர் (Creamy cauliflower recipe in tamil)


உருளை டம்ப்லிங்


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி


தேங்காய் போண்டா


கொத்தமல்லி ரசம்


பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)


உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)


உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)


ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)


தினை அரிசி பீட் ரூட் தோசை


முடக்கத்தான் கீரை கூட்டு


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


பிளேக் பீன்ஸ் பேட்டி (வடை) (Black beans patties recipe in tamil)


பீட்ஸா பைட்ஸ்


உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


அவியல்


ரிசோட்டோ (risotto recipe in tamil)


கத்திரிக்காய் மசாலா பிரியானி


காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)


சீசி சண்ட்விச் (Baguette French bread sandwiches recipe in tamil)


காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)


சுவை மிகுந்த கம்பு இட்லி


தேங்காய் பால் சூப்


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)


பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா

கமெண்ட் (5)