சுவை மிகுந்த கம்பு இட்லி

கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
மிதமான நெருப்பின் (medium low) ஒரு வாணலியில் கம்பு வறுக்க. பட பட வென்று வெடிக்கும். பொறிந்த பின் அடுப்பை அணைக்க. வறுத்தால் நல்ல வாசனைக்கொடுக்கும். ஒரு கிண்ணத்தில் 4 கப் நீரில் கம்பு கூட அரிசி ஊறவைக்க..உளுந்துடன் வெந்தயம் சேர்த்து தனியாக நிறைய தண்ணீரில் ஊறவைக்க. இரண்டையும் 8 மணி நேரம் ஊற வைக்க. நான் ஓவர் நைட் ஊற வைத்தேன், - 2
வடித்து மிக்ஸியில் அறைக்க. வடித்த கம்பு தண்ணீரை அறைக்கும் பொது உபயோகபடுத்துக. மிக்ஸியில் முதலில் வெந்தயம் + உளுந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அறைக்க. வெண்ணை போல சாஃப்ட், சில்கி இருக்க வேண்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க. ஊறவைத்த அரிசி கம்பு மிக்ஸியில் சேர்த்து அறைத்து. பின் அறைத்த உளுந்துடன் சேர்க்க. சுத்தமான கையால் கலந்து கொள்ளுக. கம்பு ஊறவைத்த நீர் சேர்த்து இட்லி பதத்திர்க்கு மாவை தயார் செய்க. ஈஸ்ட் சேர்த்து உஷ்ணமான இடத்தில் வைத்தால் 4 மணி நேரத்தில் பொங்கிவிடும்.
- 3
பொங்கின மாவை கிளராதீர்கள்.எப்பொழுதும் இட்லி செய்வது போல மாவை இட்லி தட்டு குழிகளில் எண்ணை தடவி ஊற்றுக. முழுக்க நிறப்பாதிர்கள். ஹை விலேம் (HIGH FLAME) உபயோகப்படுத்துக.. இட்லி குக்கரில் போதுமான நீர் வைத்து மூடி கொதிக்க வைக்க. பின் இட்லி ஸ்டேண்டை குக்கர் பாத்திரத்தில் வைத்து, இட்லிகளை நீராவியில் வேகவைக்க. 5-8 நிமிடங்களில் வெந்த வாசனை வரும். வெந்த வாசனை வந்ததும் அடுப்பை அணைக்க. சில நிமிடங்கள் கழித்து திறந்து குச்சியால் இட்லியை குதிப்பார்க்க. நன்றாக வெந்திருந்தால் குச்சி சுத்தமாக இருக்கும்.
- 4
ஆறின பின் இட்லிகளை வேறொரு பாத்திரத்தில் போடுக. 16 இட்லிகள் செய்தேன்.
சாஃப்ட் ஆன ருசியான சத்தான இட்லிகள் ருசிக்க தயார்.எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. நான் செய்த மிளகாய் பொடி பருப்புகள், வால்நட், எள், பிளாக்ஸ் சீட், மிளகு, மிளகாய் பொடி கலந்தது. எனக்கு இடலி கூட மிளகா பொடி சேர்த்து சாப்பிட பிடிக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கம்பு கலந்த இட்லி(kambu mixed idli recipe in tamil)


கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


சத்து சுவை மிகுந்த கேரட் அடை


பாசி பயறு வாழைப்பூ இட்லி


சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி


பாசி பயறு இட்லி


கம்பு ரவா இட்லி#ரவை (Kambu Rava Idli Recipe in Tamil)


தினை அரிசி பீட் ரூட் தோசை


கம்பு இட்லி


கம்பு இட்லி


கொத்தமல்லி ரசம்


ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


கம்பு இட்லி


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


பட்டு போல ஆப்பம்


கம்பு குழிப்பணியாரம்


ஸ்டவ்ட் சுருள் தோசை


தினை அரிசி தக்காளி தோசை


பொட்டு கடலை முறுக்கு


கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


வெந்தய இட்லி


கேழ்வரகு+ கம்பு இட்லி (Kelvaragu kambu idli recipe in tamil)


கம்பு இட்லி(kambu idli recipe in tamil)


ஆப்பம்


கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)


சத்து சுவை கூடிய தோசை


பீட் ரூட் தோசை


காஞ்சீபுரம் இட்லி

கமெண்ட் (9)