முடக்கத்தான் கீரை கூட்டு

டிரக் லோட் முடக்கத்தான் கீரை என் தோட்டத்தில். நாட்டு மருத்துவத்தில் இதற்க்கு தனி இடம். வேர் , இலை , காய் எல்லாமே நலம் தரும் மூட்டு வலிக்கு, பயத்தம் பருப்பு, கீரை, தேங்காய் பால் சேர்ந்த சத்தான சுவையான கூட்டு. உணவுடன் கீரையை எப்பொழுதும் சேர்க்கவேண்டும் #ONEPOT
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
கீரை இலைகள், வேர். காய்கள் நன்றாக கழுவுங்கள். காம்புகளை நீக்குங்கள்.
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் உளுந்து,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். மிளகாய் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க, மஞ்சள் சேர்க்க. கீரை சேர்த்து வதக்க. கீரை நன்றாக வதிக்கிய பின் பருப்பு சேர்த்து கிளற. - 4
மசித்தூ 1கப் நீர் சேர்க்க கீரை வேகும் பொழுது மூடக்கூடாது. மிகவும் முக்கியம் பச்சை நிறம் போகாமல் இருக்க. ஸ்பைஸ் பொடி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளற. இது மிகவும் முக்கியம், அப்பொழுதுதான் கீரையில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சேரும். ஆறினா பின் தேங்காய் பால் சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கிளற. வேர்களை நீக்குங்கள். ருசிக்க கீரை தயார். தனியாகவும் சாப்பிடலாம், சோறு நெய்யுடன் சாப்பிட்டால் ருசி அதிகம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)


பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)


பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)


முள்ளங்கி கீரை மணத்தக்காளி கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)


முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்


மெந்தய கீரை பரோடா


மெந்தய கீரை காலிஃப்ளவர் பரோடா


மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


கேரட் கூட்டு


முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)


வெந்தய கீரை வடை


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


சுவையான சத்தான பயத்தம் பருப்பு


முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)


மல்டை க்ரைன் அடை


முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


அக்கி மசாலா ரொட்டி


முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)


கறிவேப்பிலை பொடி


முருங்கை கீரை வடை


கொத்தமல்லி புலவ், பச்சடி


ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)


சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்

கமெண்ட் (7)