கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி

இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 3
தாளிக்க: ஒரு சாஸ்பெனில் மிதமான தீயில் 2 மேஜை கரண்டி எண்ணை சூடு பண்ணுங்கள், கடுகு பொறிக்க, பின் சீரகம், பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை (கிள்ளி போடுக) சேர்த்து வறுக்க. அடுப்பை அணைக்க. பாதி தாளித்ததை கொத்தமல்லி பச்சடிக்கும், மீதி பாதி வெங்காய பச்சடிக்கும் உபயோகிக்க.
கொத்தமல்லி பச்சடி செய்ய:
ஒரு கிண்ணத்தில் தயிர் பீட் செய்க. பச்சை மிளகாய், இஞ்சி
கொத்தமல்லி, ஸ்பைஸ் மிக்ஸ்,உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். மீதி தாளித்த பொருட்களை சேர்க்க. மிக்ஸ் செய்க ருசி பார்க்க. பிரியானிடன் கூட பரிமாறுக - 4
வெங்காய பச்சடி செய்ய:
ஒரு கிண்ணத்தில் தயிர் பீட் செய்க பச்சை வெங்காய வாசனை எனக்கு பிடிக்காது. மிதாமான நெருப்பின் மேல் ஒரு ஒரு சாஸ்பெனில் 2 மேஜை கரண்டி எண்ணை சூடு பண்ணுங்கள். வெங்காயம், மிளகாய், இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க.3-4 நிமிடங்கள். வதக்கலை தயிருடன் சேரக்க, ஸ்பைஸ் மிக்ஸ், உப்பு சேர்த்து, தாளிக்கை சேர்க்க. மிக்ஸ் செய்க.
ருசி பார்க்க. பிரியானிடன் கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொத்தமல்லி புலவ், பச்சடி


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


கொத்தமல்லி ரசம்


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


தினை அரிசி பீட் ரூட் தோசை


உருளை டம்ப்லிங்


கத்திரிக்காய் மசாலா பிரியானி


கறிவேப்பிலை பொடி


முடக்கத்தான் கீரை கூட்டு


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


கொத்தமல்லி தேங்காய் சட்னி


லிக்விட் பரோடா, கூட்டு


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread


தேங்காய் போண்டா


பூண்டு வெண்ணை நான்


ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


கேரட் கூட்டு


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)


அக்கி மசாலா ரொட்டி


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)


புதினா ரசம்


பாகற்காய் வறுவல்


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு

கமெண்ட் (3)