எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2பேர்
  1. ஆப்பிள் 1
  2. மில்க்மெய்ட் 3 ஸ்பூன்
  3. பால் ஒரு டம்ளர்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    முதலில் ஆப்பிளை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவேண்டும்

  2. 2

    ஆப்பிளை ஓரளவு அரைத்த பிறகு அதில் மில்க்மெய்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    ஆப்பிள் மில்க் மெய்ட் சேர்த்து அரைத்த பிறகு கடைசியாக காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து 30 வினாடிகள் அரைக்கவேண்டும்

  4. 4

    ஆப்பிள் ஜூஸ் சர்க்கரை சேர்த்து செய்வதைவிட மில்க்மெய்ட் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes