எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பேர்
  1. 20தட்டு வடை
  2. கேரட் துருவல்
  3. பீட்ரூட் துருவல்
  4. மல்லி துருவல்
  5. பெரிய வெங்காயம் நறுக்கியது
  6. பச்சை சட்னி செய்ய
  7. மல்லி தழை
  8. பச்சை மிளகாய் அரைவாசி
  9. புளி சிறிது
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முதலில் பச்சை சட்னி மல்லித்தழை புளி சிறிதளவு உப்பு பச்சை மிளகாய் அரைக்கவும்

  2. 2

    கேரட் துருவல் பீட்ருட் துருவல் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை ஒரு தட்டில் வைத்து விடவும்

  3. 3

    ஒரு தட்டில் தட்டு வடை வைத்து பச்சைசட்னி வைத்து அதன் மேல் கேரட் துருவல் பீட்ருட் துருவல் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை வைக்கவும்.பின் இன்னொரு தட்டு வடையில் பச்சை சட்னி வைத்து வைக்கவும்.

  4. 4

    இப்போது சுவையான மாலை சிற்றுண்டி தட்டு வடை செட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes