தட்டு வடை செட்(thhattu vadai set recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

#wt2 ஈரோடு, சேலம், கரூர் ஃபேமஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி
4 பரிமாறுவது
  1. 14தட்டுவடை சிறியது
  2. 1 கேரட்
  3. 1 பீட்ரூட்
  4. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  5. 1/2 கப் பூண்டு சட்னி
  6. 1/2 கப் கொத்தமல்லி சட்னி
  7. நறுக்கிய கொத்தமல்லி சிறிது

சமையல் குறிப்புகள்

1 மணி
  1. 1

    ஒரு தட்டில் 7 தட்டுவடை வைக்கவும்

  2. 2

    கேரட் மற்றும் பீட்ரூட் ஐ துருவி கொள்ள

  3. 3

    தட்டுவட மேல் முதலில் கொத்தமல்லி சட்னி வைக்கவும்

  4. 4

    பின்னர் வரிசையாக கேரட், பீட்ரூட், வெங்காயம், கொத்தமல்லி வைக்கவும்

  5. 5

    பின்னர் மேலும் 7 தட்டுவடை எடுத்து மேலும் பூண்டு சட்னி வைத்து தட்டில் காய்கறிகள் வைத்த தட்டு வடைகள் மேல மூடிய வாறு வைக்க

  6. 6

    அவ்வளவு தான் தட்டு வடை செட் ரெடி

  7. 7

    தட்டு வடை க்கு பதில் வட்டமாக வெட்டிய அவித்த முட்டை அல்லது தக்காளி வைத்து நடுவே சட்னி மற்றும் காய் கறிகள் வைத்தால் முட்டை செட் அல்லது தக்காளி செட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes