சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)

#GA4 /Chinese/ week3
*காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.
சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)
#GA4 /Chinese/ week3
*காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். குடமிளகாய்,வெங்காயத்தை சதுரங்களாக நறுக்கி கொள்ளவும். காளான்களை படத்தில் காட்டியவாறு நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு,மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 2
இதனுடன் குடமிளகாய் மற்றும் காளான்களை சேர்த்து வதக்கி கொடுத்துள்ளவைகளை சாஸ் வகைகளையும் சேர்த்து வதக்கவும்.
- 3
உப்பு,சர்க்கரை மற்றும் சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி நீர்க்கக் கரைத்து சேர்த்து அதனுடன் காளான் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து 10 நிமிடங்கள் மூடி வைத்து பிறகு இறக்கினால் சுவையான மற்றும் மிக சுலபமாக செய்யக்கூடிய சைனீஸ் காளான் கிரேவி தயார்.விருப்பட்டால் பொடியாக நறுக்கி வெங்காய்த்தாள் தூவி இறக்கினால் கூடுதல் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
-
காளான் சூப் (Mushroom soup recipe in Tamil)
*தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். kavi murali -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
சைனீஸ் போட்லி(Chinese potli)
#kayalscookbookஇது ஓர் சைனீஸ் ஸ்டார்டர். இதற்குப் பெயர் சைனீஸ் போட்லி. இதை பொட்டலம் போல் கட்டுவதால் இதை போட்லி என்பர். இது மிகவும் டேஸ்டியாக இருக்கும். இதை ஒருமுறை கண்டிப்பாக செய்யுங்கள். இதில் நீங்கள் விருப்பப்படும் காய்கறிகளை சேர்க்கலாம். இதை அலங்கரிக்க நான் ஸ்பிரிங் ஆனியன் சரி கயிறு போல் கட்டியுள்ளேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் அலங்கரிக்கலாம். Nisa -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
முட்டை பிரைட் ரைஸ்
#nutritionமுட்டையில் விட்டமின் ஏ சி டி சத்து உள்ளது. மேலும் பாஸ்பரஸ் சத்து அதிகம் இருப்பதால் நகம் பற்களை பாதுகாக்க பயன்படுகிறது. மற்றும் அறிவை தூண்டக்கூடிய சக்தி முட்டையில் நிறைந்துள்ளது.m p karpagambiga
-
Sulthan fish fry (Sankara fish) (Fish fry recipe in tamil)
மீனில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் டி சத்து, டையட் உணவிற்கான ஆதாரமாக விளங்குகிறது. உணவில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், மீனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். என் மகளுக்காக செய்து கொடுத்தேன். # AS மஞ்சுளா வெங்கடேசன் -
ஈசி சீீஸிமேக்ரோனி பாஸ்தா (Easy Cheese Macaroni Pasta recipe in Tamil)
*சீஸ் உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு உற்ற தோழன். இதன் அதிகக் கலோரியும் கொழுப்புச்சத்தும் உடல் எடை கூடுவதற்கு உதவி புரியும்.*சீஸில் அதிக கால்சியம் இருப்பதால், பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். kavi murali -
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். Sangaraeswari Sangaran -
-
காளான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் | புரோட்டீன் நிறைந்த உணவு
#nutrient1காளான் உண்பதால் கிடைக்கும் பயன்களுள் சில1.புரோட்டீன் சத்து அதிகம்2.ரத்த அழுத்தத்தை சீராக்கும்3.வைட்டமின் டி நிறைந்துள்ளது4.நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்5.நீரிழிவு நோய்க்கு ஏற்ப உணவு Dhaans kitchen -
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
-
மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். Asma Parveen -
-
-
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (5)