எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. ஆப்பிள் 2
  2. கேரட் 2
  3. காச்சிய பால் 1கிளாஸ்
  4. ஏலக்காய் 2
  5. வெல்லம் 1
  6. பாதம்பருப்பு 4
  7. சாக்லெட் 1

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பாலை நன்கு காச்சி ஆறவிடவும், கேரட்டையும் ஆப்பிளையும் நறுக்கி ஏலக்காய், வெல்லம், பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அதன்பின் கிளாஸ்சில் பால் அரைத்த ஜூஸ் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். சிறிது பால் சேர்த்து சாக்லெட் கரைத்து திக்காக ஜூஸ்சுடன் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    பின்பு பத்தாம் பருப்பு சேர்த்து மிக்ஸ் செய்தால் ஆப்பிள் அண்ட் கேரட் மில்க் ஷேக் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
அன்று
Pattukkottai

Similar Recipes