முட்டை கோஸ் போண்டா (Muttaikosh bonda recipe in tamil)

Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டைகோஸ்
  2. 1வெங்காயம்
  3. கொத்தமல்லி
  4. மைதா
  5. கடலை மாவு
  6. சோள மாவு
  7. அரிசி மாவு
  8. மிளகாய்த்தூள்
  9. கரம் மசாலா
  10. தேவையான அளவுஉப்பு
  11. தேவையான அளவுஎண்ணெய்
  12. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டைகோஸ் துருவிய வெங்காயம் உப்பு மிளகாய்த்தூள் கடலை மாவு சோள மாவு மைதா அரிசி மாவு சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு போண்டா மாவு பதத்திற்கு செய்ய வேண்டும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் போண்டா வடிவத்தில் மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான முட்டைகோஸ் போண்டா தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868
அன்று

Similar Recipes