காரபூந்தி மிக்சர் (Kaara poonthi mixture recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். சாம்பார் சாதம், ரசம் சாதம்த்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
#snacks

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2டம்ளர் க. மாவு
  2. 1 ஸ்பூன் பெருங்காயம்
  3. உப்பு தேவையான அளவு
  4. 1 கப்பொட்டுகடலை
  5. 1 கப் வறுத்த வேர்க்கடலை
  6. 2கப் கார்ன் flack
  7. 1 ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து பெருங்காயம் சேர்த்து கரைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் பூந்தி போடவும்.

  2. 2

    அதே மாவில் ஓமப்பொடி போடவும். கார்ன்,ப்ளாக் வேர்க்கடலையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பொட்டுகடலை மட்டும் ஒரு வாணலியில் நெய் ஊற்றி வறுக்கவும்.

  3. 3

    பூந்தி எல்லாம் எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். கார்ன் ப்ளாக் எண்ணெயில் போட்டு எடுக்கவும். வேர்க்கடலையை எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்.

  4. 4

    எண்ணெய்யில் பொரித்த பூந்தி, வேர்க்கடலை, கார்ன் ப்ளாக், பொட்டுகடலை, ஓமப்பொடி எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான காரபூந்தி மிக்சர் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes