அதிரசம் & தேன்குழல் முறுக்கு (Athirasam & thenkuzhal murukku recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அதிரசம் & தேன்குழல் முறுக்கு (Athirasam & thenkuzhal murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அதிரசம் செய்வதற்கு 4 ஆழாக்கு பச்சரிசி 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நீரை வடித்து மாவு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி எடுக்கிறோமோ அதில் முக்கால் பாத்திரம் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து பாகு உருண்டை பதம் வரும் வரை காத்திருந்து இறக்கவும். ஏலக்காய் தூள் சுக்கு ஆகியவற்றை சேர்த்து மாவுடன் கலந்து 24 மணி நேரம் கழித்து அதிரசம் தட்டவும்.
- 2
முறுக்கு
அரிசி மாவு 2 ஆழாக்கு உளுத்தம் மாவு 1/2 ஆழாக்கு சீரகம் 1/2 டீஸ்பூன் வெண்ணை 1/2 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு பெருங்காயம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் ஒன்றாக பிசைந்து தேன் குழல் அச்சில் பிழிந்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அதிரசம்(athirasam recipe in tamil)
#CF2தமிழரின் பாரம்பரிய இனிப்பு இந்த அதிரசம் ..... இதன் எளிமையான செயல்முறை-யை இந்தபதிவில் காணலாம்.. karunamiracle meracil -
உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
#Deepavali* தீபாவளி என்றாலே பலகாரங்கள் அதில் முதலாவதாக தொடங்குவது முறுக்கு அதிலும் உளுந்த மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கு உளுந்துமனத்துடன் சுவையாக மற்றும் சத்தான பலகாரமாக இருக்கும். kavi murali -
-
-
வெல்ல அதிரசம் (Vella Athirasam recipe in Tamil)
#GA4/Fried/Week 9*வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது .மேலும் இதனை சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து ஞாபக சக்தியை கூட்டும். kavi murali -
-
-
-
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
-
-
அதிரசம்(athirasam recipe in tamil)
#DEவருடா வருடம் கேதார கௌரி அம்மன் விரதத்தின் போது இந்த அதிரசம் செய்து அம்மனுக்கு படைப்போம். Gowri's kitchen -
-
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
-
-
அதிரசம் (Athirasam recipe in tamil)
#deepfryபாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று அதிரசம். தமிழ் நாட்டில் பண்டிகை நாட்களில் செய்வது வழக்கம். என்னுடைய முதல் முயற்சியாக நான் செய்திருக்கிறேன். மிகவும் சுவையாக இருந்தது. Natchiyar Sivasailam -
பாகு பதம் பார்க்காத அதிரசம்(athirasam recipe in tamil)
முதல் முயற்சி தோல்வி.இது என் இரண்டாம் முயற்சி.நன்றாக, சுவையாக வந்தது.என் பையனுக்கு 3வயது முதல், இதுதான் dough nut என்று நம்ப வைத்துள்ளேன்.இப்பொழுது real doughnut தெரிந்தாலும்,அதைவிட இது மிகவும் பிடித்தமானது.இன்றும் இதன் பெயர் doughnut தான். Ananthi @ Crazy Cookie -
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
தேன்குழல். (Thenkuzhal recipe in tamil)
எங்க ஊர் ஸ்பெஷல் தேன்குழல். வெரி க்ரிஸ்பி மற்றும் டேஸ்ட்டாகவும் இருக்கும். வயிறும் நிரம்பும். #deep fry Azhagammai Ramanathan -
அதிரசம்(athirasam recipe in tamil)
பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric punitha ravikumar -
-
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
-
தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு தேன்குழல். எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #deepfry Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14012454
கமெண்ட்