பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#deepavali
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு

பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)

#deepavali
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3மணி
15 பேர்
  1. 1படி இட்லி அரிசி
  2. 1/2 படி பொட்டுக்கடலை மாவு
  3. 6 வரமிளகாய்
  4. 1சிறிய பெருங்காயம் கட்டி
  5. 1/4 கப்பு சீரகம்
  6. 1/4 கப்பு வெள்ளை எள்ளு
  7. உப்பு தேவையான அளவு
  8. 1 கப்பு வெண்ணெய்
  9. 2லிட்டர் ரீஃபைண்ட் ஆயில்

சமையல் குறிப்புகள்

3மணி
  1. 1

    அரிசி 3மணி நேரம் ஊற வைக்கவும் வரமிளகாய் சேர்த்து ஊற வைக்கவும்

  2. 2

    அரிசி அரைக்க வேண்டும்

  3. 3

    ஊற வைத்த வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்

  4. 4

    அரிசி மாவு உடன் வரமிளகாய் விழுது சேர்த்து வெண்ணெய் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் ப

  5. 5

    சீரகம் எள்ளு சேர்த்து பிசைந்து கொள்ளவும் பிசைய மாவு அரைத்த தண்ணீர் சேர்த்து கொள்ளவும்

  6. 6

    மாவு தயார்

  7. 7

    இரும்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரிப்பன் பக்கோடா அச்சு போட்டு பிழிந்து எடுத்து எடுக்கவும்

  8. 8

    மொறு மொறுனு பட்டர் முறுக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes