வெண்பொங்கல் (ven pongal recipe in tamil)

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

வெண்பொங்கல் (ven pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 250 கிராம்பச்சரிசி
  2. 25 கிராம்பாசிப் பருப்பு
  3. 2 ஸ்பூன்மிளகு சீரகம் தூள்
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. 2 ஸ்பூன்நெய்
  6. முந்திரிப்பருப்பு 5
  7. இஞ்சி துண்டு பொடியாக நறுக்கியது
  8. ஒரு ஸ்பூன்பெருங்காயம்
  9. வர மிளகாய் 2
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு அடுப்பை ஆன் செய்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அந்த எண்ணை நீரில் நம் எடுத்து வைத்துக்கொள்ள சீரகம் மிளகு தூளை சேர்க்கவும் பெருங்காயத்தூள் சேர்க்கவும் நன்கு வதங்கிய பிறகுஇஞ்சி சேர்க்கவும்

  3. 3

    அதன் பிறகு அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் தண்ணீர் கொதித்ததும் சிறிது உப்பு சேர்த்து நம் கழுவி வைத்து பச்சரிசி பாசிப்பருப்பை சேர்க்கவும் சேர்த்து கொதி வந்ததும் விசில் விடவும்

  4. 4

    சூடான சுவையான வெண்பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes