தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. வேக வைத்த சாதம்
  2. துருவிய கேரட் ஒரு கப்
  3. கொத்தமல்லி ஒரு தேக்கரண்டி
  4. கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு அரை தேக்கரண்டி
  5. வற மிளகாய் 2
  6. கருவேப்பிலை
  7. 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  8. 2சின்னவெங்காயம் நறுக்கியது
  9. நெய் ஒரு தேக்கரண்டி
  10. முந்திரிப்பருப்பு மற்றும் நிலக்கடலை ஒரு தேக்கரண்டி
  11. கடுகு தாளிப்பதறகு
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. எண்ணெய் தாளிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் வாணலியில் கொத்தமல்லி, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வறமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வறுத்து பொடியாக்கி கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு நிலக்கடலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும் கேரட் நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்

  4. 4

    கேரட் நன்கு வதங்கியதும் அதனுடன் வேக வைத்த சாதம் சேர்த்து கிளறி இறக்கி விடவும்

  5. 5

    சுவையான கேரட் சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chella's cooking
Chella's cooking @cook_26683749
அன்று

Similar Recipes