மிஞ்சிய சாதம் மஞ்சூரியன்

ராகவி சௌந்தர் @cook_26935048
சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
- 2
அதனுடன் மிகவும் மெலிதாக நறுக்கிய காய்கறிகள் உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் (தண்ணீர் சேர்க்க தேவையில்லை)
- 3
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு வறுத்து எடுக்கவும்.
- 4
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் உப்பு மற்றும் சாஸ் விட்டு வதக்கவும்
- 6
சோள மாவு கரைசல் மற்றும் வறுத்த உருண்டைகள் சேர்த்து கிளறவும்
- 7
சிறிது மல்லி இலை தூவி பரிமாறவும்
- 8
மிஞ்சிய சாதம் மஞ்சூரியன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள்.


சிக்கன் கான் சூப்
#cookwithfriends


கேபேஜ் மஞ்சூரியன்
#nutrient2


மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ


கார சார வெஜிடபிள்ஸ் சூப் (Hot and sour veg soup)
#pepper


குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.


சிக்கன் மஞ்சூரியன்
#hotel


நூடுல்ஸ்
#goldenapron3


கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும்


வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.


ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும்.


முட்டைகோஸ் மஞ்சூரியன்


குடைமிளகாய் சிக்கன் கிரேவி
#nutrient2


க்ரிஸ்பி வெஜிடபிள் மஞ்சூரியன்
#cookwithfriends


வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங்.


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள்.


கோபி மஞ்சூரியன்
#GA4#Week24#cauliflower


#cookwithfriends கேப்ஸிகம் மஞ்சூரியன்(side dish)


காய்கறி மஞ்சூரியன் + கிரேவி
#CHநறுமண சுவையுடைய மசாலா காய்கறி மஞ்சூரியனை ஸ்பைசி கிரேவி கூட உண்டு மகிழுங்கள். இது ஒரு இந்தோ சைனீஸ் ரெசிபி, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. 2 வித கிரேவி செய்தேன், ஆனால் இங்கு ஒன்றுதான் சேர்க்கிறேன்


பிளேக் பீன்ஸ் பேட்டி (வடை) (Black beans patties recipe in tamil)
எங்கள் நாட்டில் (USA) பிளேக் பீன்ஸ் பேட்டி (வடை) மிகவும் பாப்புலர்எண்ணையில் பொரிக்காத சுவை சத்து நிறைந்த ஸ்நாக் சீஸ் சேர்த்து சாண்ட்விச் அல்லது பர்கர் போல செய்து கொடுத்தால் சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள் #jan1


பிரெட் சில்லி
#GA4


கோபி மஞ்சூரியன்
#hotel


நெல்லிக்காய் சாதம்


காளான் மஞ்சூரியன் (Mushroom Manchurian) (Kaalaan manchoorian recipe in tamil)
#deepfry


காலிபிளவர் மஞ்சூரியன் (cauliflower manchoorian recipe in tamil)
#arusuvai 5


இட்லி மஞ்சூரியன்
#leftover


சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil)


முட்டை மஞ்சூரியன் (Muttai manchoorian recipe in tamil)
#worldeggchallenge


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2


பாவக்காய் சாதம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14108842
கமெண்ட்