முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து எடுக்கவும். பின் நீளவாக்கில் வெட்டி விடவும்.
- 2
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு உப்பு மிளகாய்த்தூள் முட்டை சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் வைக்கவும். கருகாமல் பார்க்கவும்.
- 3
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு கருவேப்பிலை பிரிஞ்சி இலை சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
பின் வருத்த முட்டை அரிசி சேர்த்து கிளறி விடவும். தேவையான அளவு உப்பு தண்ணீர் பிரியாணி பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
முளைகட்டிய நவதானிய பிரியாணி (Mulaikattiya navathaniya biryani recipe in tamil)
#பிரியாணிரெசிபி Natchiyar Sivasailam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14179469
கமெண்ட்